எல்லாம் நீயே!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! எங்களைப் பெற்றெடுத்த தாயும் நீயே!

அலை கடலும் நீயே! ஆா்ப்பரிக்கும் புயலும் நீயே! அதிலிருந்து காத்திட்ட கடவுளும் நீயே!

இயற்கையும் நீயே! இறைவளும் நீயே! எங்கள் ஆன்மிக குருவும் நீயே!

கருமேகமும் நீயே!காற்றும் நீயே! மழைவளம் தந்த மகானும் நீயே!

நீரம் நீயே! நிலமும் நீயே! வளர்பிறையும் நீயே! பௌர்ணமியம் நீயே!

எங்களை வாழவைக்கும் தெய்வமும் நீயே! அதர்வண பத்ரகாளியும் நீயே! மருவுர் மகானும் நீயே!

அனைவரையும் காத்தவரும் அம்மாவும் நீயே!

 – சக்தி G.செல்லத்துரை சந்தம்பட்டி மன்றம், புதுக்கோட்டை மாவட்டம் சக்தி ஒளி மே 2007 (பக்கம் 32)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here