“ஒரு தாய் தன மகன் திருடனாக இருந்து சிறைச்சாலைக்குச் சென்ற போதும, அவன் எப்படியாவது உணவு அருந்தவேண்டுமே என்று ஆசைப்படுகிறாள். வேளாவேளைக்கு அவனுக்கு உணவு கிடைக்க வேண்டுமே என்று தவிக்கிறாள். கணவனும், மற்ற பிள்ளைகளும் தன் அருகிலேயே இருந்தாலும், எங்கோ சிறைச்சாலையில் உள்ள பிள்ளையிடம் தான் அவளுக்குப் பாசம் அதிகரிக்கிறது. அவன் ஏன் திருடனாக மாறினான் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை. பெற்ற மனம் பித்தாக மாறிவிடுகிறது. அந்தத் தாய் போலவே நானும் எப்படியாவது உங்களை ஆன்மிகத்தின் மூலம் மாற்றிவிட வேண்டும். என்று தான் நினைக்கிறேன்”.
அன்னையின் அருள்வாக்கு
]]>