27.12.13 வெள்ளிக்கிழமை மாலை 5-10 மணிவரை அன்னையின் திருவருளை வேண்டி இருமுடி மாலை செலுத்தும் விழா விம்பிள்டன் மன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழவும் அன்னையின் திருவருளோடு கூடிய குருவருளைப் பெறவும் அன்புடன் அழைக்ககின்றோம்

 03-01-2014 அன்று இருமுடி மாலை கழற்றும் வைபவம் நடைபெறவுள்ளது.
பூசை நேரங்கள்: 15-11-2013 ஞாயிற்று கிழமை.  பிற்பகல் 6 மணி தொடக்கம் 10 மணி வரை, கூட்டு வழிபாடு ஒவ்வொரு வெள்ளிகிழமை பிற்பகல் 18.00 மணி தொடக்கம் 10 மணி வரை. மற்றும் அமாவாசை பௌர்ணமி தினங்கள். இடம் Merton Hall, 78 Kingston Road, Wimbledon, London, SW19 1LA Near: South Wimbledon Station Tel:  07727935063 நன்றி ஓம்சக்தி  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here