நவராத்திரி காப்பு பயன்படுத்தும் முறைகள்

நவராத்திரி காப்பு பயன்படுத்தும் முறைகள் :

வேப்பில்லை  காப்பு  வெள்ளிக்கிழமை  தோறும், நாக்கில் வைத்து சாப்பிட வேண்டும் .

குங்குமகாப்பு , மற்றும் மஞ்சள் காப்பு  தினமும்  மஞ்சள், குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும் .

சந்தனக்காப்பு

பௌர்ணமி நாட்களில் வைத்துக் கொள்ள வேண்டும்.

விபூதிக்காப்பு  தண்ணீரில் கரைத்து வீட்டில் தெளிக்க வேண்டும் .

துளசிக்காப்பு  r வெள்ளிக்கிழமை தோறும் சாப்பிட வேண்டும் . இந்த முறைகள் அம்மா அருளியவை !!!

ஓம்சக்தி.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here