சிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை
சிறப்பு அபிடேகம், அலங்காரம்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை காலை 6 மணிக்கு இந்த இணையத்தில்:
https://www.youtube.com/watch?v=4oEF92MngNw
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா
https://www.facebook.com/maruvoor.chinnavar/videos/2355483931436525/
https://www.facebook.com/maruvoor.chinnavar/videos/457096641542779/
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி வார்ப்பு
?அன்னைக்கு உகந்த ஆடிப்பூர பெருவிழா !!! ?
04 /08 / 2019 கஞ்சி வார்த்தல்
05 /08 / 2019 பால் அபிடேகம்
?அனைவரும் வருக! அன்னையின் அருள்பெருக! ?
ஆடிப்பூர விழாவிற்கு வா
"மகனே....!! "நீ அடுத்து நடைபெறவிருக்கும் ஆடிப்பூர விழாவிற்கு வா"......!!!
"படாடோபம் இல்லாமல் வா"....!!!
"இங்கே வரிசையில் நின்று கஞ்சி வாங்கி அருந்திவிட்டு",
"உன் கையால் இத்தனை பேருக்கு அன்னதானம் செய்துவிட்டுப்போ"....,
"நீதித்துறையில் பெரிய பொறுப்பில் உள்ள அன்பர் ஒருவருக்கு...
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா
ரூ13 லட்சம் நலத்திட்டங்களை ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் 13 லட்சம் மதிப்புள்ள மக்கள் நலத்திட்ட உபகரணங்களை வழங்கி...
சித்தவனத்தில் சித்திரைப் பௌர்ணமி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி உண்டு. அந்த பௌர்ணமி பூரண நாட்களில் பொதுவாக சித்தர்கள் உலாவுவதாக கூறுகிறார்கள்....