ஓம் மறையோர் கோல நெறியே போற்றி ஓம்

சைவ சமயத்தைப் பரப்பிய ஆசாரியர்கள் நால்வர்.  1. திருஞான சம்மந்தர், 2. திருநாவுக்கரசர், 3. சுந்தரர்,  4. மாணிக்க வாசகர். இவருள் மாணிக்க வாசகர் சன்மார்க்கம் போதித்தவர்; பக்தி முதிரப் பெற்று, ஞானியானவர். சிவபெருமானே குருவாக வந்து, அவரை ஆட்கொண்டான்...

குரு போற்றி

<!http://adhiparasakthi.co.uk/wp-content/uploads/songs/GURU%20POTRI.mp3 மந்திரங்கள் பிறமொழிகளில் (Manthirangal in Other Languages) English ]]>

“அன்னை ஆதிபராசக்தி அருளிய மூலமந்திரத்தின் சிறப்புகள்”

"அன்னை ஆதிபராசக்தி அருளிய மூலமந்திரத்தின் சிறப்புகள்" 1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் "மூலமந்திரம்" இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் "ஓம்சக்தி பராசக்தி" என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும். 2. நாம் அறியாமல் செய்த...

சக்தி திருப்பாவை

<!http://adhiparasakthi.co.uk/wp-content/uploads/songs/SAKTHI%20THIRUPPAVAI.mp3 ]]>

தெய்வத்தை நிந்திக்கக் கூடாது

தங்களது நெருங்கிய சொந்தங்கள் மரணமடைந்து விட்டால்....,  அது வரை கோயிலுக்குச் சென்று பக்தியோடு வழிபட்டவர்கள்...., “இந்தச் சாமி காப்பாற்றவில்லை"......., இனி நான், இந்தக் கோயிலுக்கு போக மாட்டேன்....., அந்தச் சாமியையும் கும்பிட மாட்டேன்..... என்று ஒதுங்கிக் கொள்வார்கள்....!! அதுவரை வழிபட்டு வந்த தெய்வப்...

தெறிப்புகள்

கவிதைகள்