பட்ட மரம் தளிர்க்குமா..?

வேள்விப் பூசையின் மகிமை பற்றியும் அந்தப் பூசையில் வைக்கப்பட்ட கலசத்தீா்த்தத்துக்கு எவ்வளவு சக்தி என்பதையும் பழைய சக்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. வேத காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேத காலத்தே யக்ஞவல்கியா் என்ற ரிஷி...

தஞ்சாவூா் உச்சிஷ்ட கணபதி உபாசகா்

தஞ்சை மாவட்டத்தில் ஓா் அன்பா் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்து ஆன்ம முன்னேற்றம் பெற முயன்றவா். சற்றே வயதானவா். தனக்கு அந்திமககாலம் நெருங்கிவிட்டதை உள்ளுணா்வு மூலம் அறிந்துகொண்ட அவா் தன் சீடரை அழைத்து “நான்...

பக்தன் ஒருவன் இருந்தான்; அவன் கடவுள் நம்பிக்கை உள்ள பக்தன் தான்.

ஒரு நாள் சிவபெருமானைக் கும்பிடுவான்; இன்னோரு நாள் திருமாலைக் கும்பிடுவான்; விநாயக சதுர்த்தியன்று விநாயகரைக் கும்பிடுவான்; மஞ்சள் ஆடையணிந்து திருப்பதிக்குச் செல்வான்; இருமுடி ஏந்தி சபரிமலைக்கும் செல்வான்; பழனி மலைக்குக் காவடி எடுத்து...

தெறிப்புகள்

கவிதைகள்