பணம் என்ன செய்யும்

"பணம் என்ன செய்யும்"...? " பதவிதான் என்ன செய்யும்"..?? "பகை என்ன செய்யும்"...?? "பாவிதான் என்ன செய்வான்...??? " பங்காரு பாலகனின் பாதங்களை பற்றிக் கொண்டு...., " பராசக்தி ஆலயத்தில் "..., " தொண்டு செய்யும் அடியவனை".....!!! "விதி என்ன செய்யும்"....? " வேதனைதான்...

எத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…!

மருவூரார்! எத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா...! எங்களை பார்த்து. ... எதாவது நிலையில். . வருவாய் மனிதா.. எது தகுமோ எடுத்துக்கொள் என்றனை எளிதா....! மந்திரம் படிக்கலாம். .. மனம் நிறை தொண்டில் துதிக்கலாம்! முடியா நிலையில். .. மந்திர ஒலி...ஒலிக்கலாம். . செவிக்கெலாம்... சேவிக்கலாம். .. வேள்வியில் கலக்கலாம். . உருள்வலம் உருளலாம்... அமைதியா எண்ணி.. தியானத்தில்...

நீ தெய்வமோ சித்தரோ

அம்மா...! நீ_தெய்வமோ.. சித்தரோ...!! எனக்கு_தெரியாது...!! தெளிவானேன் உன்னாலே...!! அதை சொல்லமுடியாது....!!! பயம்.. படபடப்பு நடுக்கம்.. மனகலக்கம்.. எல்லாம் போய் வந்தது... தனி இலக்கம்....!! அவதாரம்....!! பரம்பொருள்_நீ #என்றார்கள்..!! அம்மா_என்று #உன்னிடம்_வந்தேன்....!! அனைவரும் மதித்து வந்தார்கள்....!!! எனக்கென்று முகவரி தந்தார்கள்...!! 'வாங்க சக்தி' கைகூப்பி வணங்குகிறார் உன்னாலே....!!! மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது தன்னாலே....!! பதராகி_போயிருப்பேன்", காற்றோடு....!! பதறாதே' #என்றணைத்தாய் உன்னோடு.....!!! எண்ணுமுன்னே...

தேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்!

மருவூரார்! தேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்! உலகமே அழிந்தாலும் .. உலகத்தை அழித்தாலும்.. படைப்பாய் புது பொருள்! நான் சாதாரண மனிதன்.. சங்கடத்தால் அழுவேன்! நீ.. கொடுக்க கொடுக்க.. கேட்பது எங்கள் நிலை! அடுத்து அடுத்து தொடர்கிறதே சூழ்நிலை! வயதுதோறும் மாறிவருதே தொல்லைகள்! மனிதனாக பிறந்ததினால் இல்லை எல்லைகள்! கேட்டது பல.. விட்டது பல.. அனைத்தையும் சேர்த்து தீர்த்தாய் எதைசொல? இறக்கும்வரை ஏதாவது வேண்டியே.. மனம்.. ஏங்குகிறதே...

தெறிப்புகள்

கவிதைகள்