ஆணவத்திற்கு ஒரு பாடம்
நான் குடியிருப்பது ஓர் அக்கிரகாரத்தில்! நான் செவ்வாடையணிந்து தெருவில் நடமாடும் போதெல்லாம் என்னை இங்கிருப்பவர்கள் பலரும் ஒருவித வெறுப்புணர்ச்சியோடு பார்ப்பவர்கள். ஒரே ஒரு சகோதரி மட்டும் ‘ஓம் சக்தி ‘ என்று கையெடுத்துக்...
என் அனுபவம் எனும் கட்டுரையின் ஓர் பகுதி
சில நேரங்களில் நாம் அகம்பாவத்தோடு "நான்", "எனது", "என்னால்" என்றெல்லாம் பயன்படுத்துகிறோம். இது நமது அறியாமையைக் காட்டுவதாக அமைகிறது. ஒருமுறை அம்மா அருளினாள்:
"மகனே! சிலர் மருத்துவர்களிடம் செல்வார்கள். அறைக்குள் நுழைந்தவுடன், எனக்கு ஊசி...
எழுச்சியான மருவத்தூர் ஆன்மிகம்
“எழுச்சியான மருவத்தூர் ஆன்மிகம்” தழைத்திட பின்வரும் விஷயங்களை யோசித்துப் பார்ப்பது நல்லது.
1. மருவத்தூர் மண்ணை மிதித்த நாள் முதல் அன்னையும், அடிகளார் தெய்வமும் நமக்கு அளித்து வரும் “அருள் பாதுகாப்பை” கூர்ந்து நோக்கி...
ஞானம் என்றால் என்ன?
ஞானம் என்றால் மெய்ப்பொருளை உள்ளது உள்ளபடியே அறிவது ஆகும். ஞானம் என்பதற்கு "வீடு பயக்கும் உணர்வு" என்கிறார் பரிமேலழகர்.
*கடவுளைப் பற்றிக் கொண்டு இந்தப் பிறவியோடு நம் கணக்கை முடித்துக் கொள்ள வேண்டும். முக்தி...
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் இந்து மதத்தை சார்ந்தது அல்ல
முதலில் உலகத்து மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் இந்து மதம் சார்ந்த இயக்கம் என்று யார் சொன்னது?? *ஆதிபராசக்தி* *என்பதன் பொருள் என்ன? ஆதியில்...
மேல்மருவத்தூர் ஆலயத்தில் “நவகிரகங்களுக்கு” என தனி சன்னதி இல்லையே ஏன்?
நம் ஆலயத்தில் நவக்கிரக சன்னதி அமைக்கப்படவில்லையே ஏன் அம்மா என தொண்டர் ஒருவர் அன்னையிடம் அருள்வாக்கில் கேட்டார்.
அதற்கு அன்னை அளித்த அருள்வாக்கு:
"உலகையே ஆட்டிப்படைக்கும் நவக்கிரகங்களுக்கும் தலைவியே நான்தானடா"....!!
"என்னை சரணடைந்த பக்தர்களை நவக்கிரகங்கள் நெருங்காதடா".....!!
"என்...
இல்லறமும் இறையருளும்
வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருட்டில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பார்க்க இயலாது.
ஆனால் இருட்டில் இருந்து கொண்டு வெளிச்சத்தில் நடப்பதை நம்மால் எளிதாகப் பார்க்க இயலும்.
துறவறத்தை மேற்கொண்ட பின்னர் இல்லறத்தில் ஈடுபடுவது என்பது...
வாழும்போதே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டுமா?
அப்படி என்றால் உங்கள் அருகில் இருக்கும் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திற்கு வாரம் தோறும் சென்று வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.*
ஆம், பூவுலகில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் வேறு உயர்ந்த உலகங்களில் இருக்கும் ஆன்மாக்களுக்கு...
நேர்மையும் ஒழுக்கமும்
நான் ஏன் நேர்மையாக வாழ வேண்டும்?*
*நான் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும்?*
*நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறேன். நான் ஏன் அடுத்தவனுக்குத் தருமம் செய்ய வேண்டும்?*
*என்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள். நான் மட்டும் நேர்மையாய்...
அன்னை ஆதிபராசக்தி கேட்ட கேள்வி்
மகளே! உன் கையில் உயிர்ப்பொருளைப் படைத்துத் தந்திருக்கிறேன். அவனவனும் சித்தி மூலம் பொன்னையும், வைரத்தையும் கூட வரவழைத்துத் தருவான் மகனே! ஆனால் உயிர் உள்ள ஒரு பொருளைப் பரம்பொருளைத் தவிர எவராலும் படைக்க...