“மகான்கள் தரிசனம்” மகான் குழந்தையானந்த சுவாமிகள் (பாகம்- 3)
"கவலைகள் அறுக” என்றும்
"கடமையில் உறுக” என்றும்
"அவலங்கள் தீர லென்றால்”
"அவன்பாதம் அடைக” என்றும்
பவக்கடல் தூர்க்கும் பாத
பங்கயக் குழந்தைத் தேவே!
தவக்கடல் உன்றன் கண்கள்!
தயைக்கடல் உன்றன் பார்வை!
- மகான் தோத்திரம்
பொற்றாமரையில் நடந்த குழந்தை
ஒருநாள் மீனாட்சி அம்மனுக்குச் சிறப்பு...