“மகான்கள் தரிசனம்” மகான் குழந்தையானந்த சுவாமிகள் (பாகம் – 4)
"கந்தர்வர் வித்தையர் கானமும் கேட்பைநீ
கண்ணுக்குள் சிவலோகக் காட்சியும் காண்பைநீ
இந்திரர் அமிழ்தமும் ஏற்றமாய் உண்மைநீ;
எந்நாளும் அன்னையருள் ஏகமாய் ஏற்பைநீ;
மந்திரம் தந்திரம் எந்திரம் சேர்ப்பைநீ;
மாதாவின் கருணைமழை மடைத்திறந் தான்வைநீ;
சிந்தனை எங்கினும் பந்தனை செய்யும்நீ;
சிறியேனைக் காப்பதில் உரியனாய்...