ஒரு மந்திர நூலில் காட்சி கொடுத்த அடிகளார்
மன்றம் தோறும் சைக்கிள் யாத்திரை பயணம் செய்வது என்ற திட்டப்படி 06.07.1991 அன்று விழுப்புரம் வட்டத்தைச் சார்ந்த அரசூர் மன்றத்திற்கு சென்றோம். அந்த ஊரில் உள்ள மன்றத்தைச் சக்தி.எ.எம்.சுப்பிரமணியன் நடத்தி வருகிறார்.
அவர் ஆரம்பகாலத்...
கேட்காதே தொண்டு செய்!
ஆன்மிகக்குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் ஒரு முறை என் மனைவியின் கனவிலே வந்து மூக்குக் கண்ணாடியுடன் வாயிற் படியில் தோற்றமளிக்கிறார்கள். கண் அறுவைச் சிகிச்சைக்குத் தொண்டாற்றலாம் என்று ஒரு வேளை...
யாரோ அவர் யாரோ?
நான் எங்கள் ஊர் சர்க்கார் சாமக்குளம் அரவிந்தன் மருத்துவமனையில் செவிலியாகப் பணி புரிந்து வருகிறேன். 15 வருடங்களாக அம்மாவுக்குத் தொண்டு செய்து வருகிறேன்.
ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களிடமிருந்து வருவதற்கு முன்பு எங்கள்...
என் வாழ்வில் மருவூர் அம்மா
ஓம்சக்தி அம்மா அவர்களின் கோடிக்கணக்கான அடியார்களுள் நானும் ஒருத்தி என்பதின் அக மகிழ்கிறேன். அம்மாவின் சக்தி ஒளி மூலமாக அம்மா அவர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பினும் 2007ம் ஆண்டே எனக்கு அம்மாவினதும், கருவறைப்படம்...
என் விதியை மாற்றிய பங்காரு பகவான்
நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன்.
என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார்.
இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...
மறுபிறவி கொடுத்த ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள்!
கடந்த 25 ஆண்டுகளாக
அம்மாவின் தொண்டனாக
மன்றத்தில் குடும்பத்துடன்
தொண்டு செய்து வருகிறோம்.
எனக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் குடும்பத்துடன் கலந்து கொள்வோம்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு...
அடித்தால் அணைக்கிறேன் என்று பொருள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மாவின் தொண்டர் சக்தி. பிச்சுமணி.மந்திர தந்திரங்களில் பயிற்சிஉள்ளவர். விவரம் தெரிந்தவர். வேள்விகுழுவில் இணைந்து வேள்வித்தொண்டும் செய்து வருபவர். ஆசிரியராக பணிபுரிபவர்.
7-2-1992 அன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன் ஆன்மிககுரு அருள்திரு...
எந்த மருத்துவராலும் முடியாது
நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...
அன்னை ஆதிபராசக்தியின் அருட்செயல்கள்.
சக்தி என்பவள் படைப்பிற்கெல்லாம் அன்னையாக பரம்பொருளின் ஆற்றல்களின் தொகுப்பாக விளங்குகின்றாள். அணுவில் அடங்கியிருக்கும் சக்தியும் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் சக்தியும் அவளே தான். இறைவனின் ஆற்லை உணரும் போது சக்தியின் பிரசன்னத்தையே உணருகின்றோம்.
அகிலாண்ட கோடிகளையெல்லாம்...
வெள்ளலூரில் வரவேற்க வந்த பெண்மணி.
அருள்திரு அம்மா அவர்களை வரவேற்கப் பல்லாயிரக் கணக்கான மக்கள் அதிகாலை முதல் மன்றம் அமைந்திருந்த உமா மகேஸ்வரி கோயிலில் குழுமியிருந்தனர். 108 மகளிர் கைகளில் அகல் விளக்கேந்தியவாறு அன்னை ஆதிபராசக்தி யை வரவேற்கக்...