பெரிய மருத்துவச்சி
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
ஒருமுறை நானும் என் மகனும் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசிக்க வரிசையில் வந்து கொண்டு இருந்தோம். அப்பொழுது சில பிராமணர்கள்
அன்னை ஆதிபராசக்தியைத் தரிசித்து விட்டு வெளியே...
உங்கம்மா எனக்கு நைட் டூட்டி போட்டுவிட்டுப் போயிருக்கா
தஞ்சை சக்தி ஒருவரின் மனைவிக்கு உறவினர் வீட்டு அலுவலுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை. இரவு போய்விட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வந்துவிடலாம். அவர் கூறியவை...
என் பெரிய பையன் நான் இல்லாவிட்டாலும் சமாளித்துக் கொள்வான்....
நான் பார்த்துக் கொள்கிறேன்
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி நிழலில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகள் சென்ற வருடம் 9 ம் வகுப்பு படிக்கும் பொழுது டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள்....
தாயின் மடியில்
கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன்.
"உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...
அன்னை ஆதிபராசக்தியின் அசரீரி வாக்கு.
18.02.1983 அன்று மதுரையில் மகளிர் மன்றம் ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது அப்போது இரவு 10.30 மணிக்கு நிழற்படத்தில் இருந்த பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் உருவம் அசைவதனை அன்பர்கள் பார்த்திருக்கின்றனர். ஒரு...
கண்பார்வை இழந்த பெண்மணிக்கு பார்வை கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா.
கோட்டூர் மலையாண்டிப் பட்டினம்! கோவை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள ஊர். அந்த ஊரில் ஆதிபராசக்தி மன்றம் அமைத்து பங்காரு அம்மா அவர்களின் தொண்டர்கள் ஆன்மீகத் தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்து வந்தனர்.
அவ்வூரில் இருந்த...
ஆபத்தான பயணம்
நான் எனது குடும்பத்தினருடன் கடந்த 25.12.2018 அன்று இருமுடி செலுத்த மேல்மருவத்தூருக்குக் காரில் புறப்பட்டு வந்தேன். திருச்சியில் மற்றவர்கள் காலை உணவு சாப்பிட்டனர். நான் எப்பொழுதும் இருமுடி செலுத்தும் அன்று எவ்வளவு நேரமானாலும்...
மனம் மாறிய கள்வர்கள்
இன்றைய கலியுக மக்களின் இன்னல் தணிக்கவும், இன்ப வாழ்வு வாழவும் அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் உருவாக்கிக் கொடுத்துள்ள வாய்ப்புக்கள் பல. அவற்றுள் சக்திமாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி செலுத்துகிற வாய்ப்பும்...
இருமுடி செலுத்தியதால்
நான் கடந்த பத்து வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நான் வேண்டாத தெய்வம் இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. சில சமயங்களில் மனம் வெறுத்துப் போனேன். எத்தனை தெய்வங்களை வேண்டியும்...
எனக்கு முக்தி வேண்டாம்
அருள்வாக்கில் அம்மா சொன்னது:
“மகனே! உன் கடைசி காலத்தில் அடிகளாரின் பின்னால் சுற்றிக்கொண்டே இரு! உனக்கு முக்தியைத் தருகிறேன்! என்று அம்மா அருள்வாக்கில் கூறினார்கள். எனக்கு ஒருபுறம் சந்தோஷம்! ஒருபுறம் வருத்தம்.
கடைசிக் காலத்தில் அடிகளாருடன்...