பரம்பொருள் பங்காரு அம்மா காட்டிய அருட்காட்சி
நான் வெள்ளிக்கிழமை தோறும் சென்னை குரோம்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்குச் சென்று தொண்டு செய்து வருவேன்.என் வாழ்வில் பங்காரு அம்மா நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கிறாள்.அவற்றில் பின்வரும் அற்புதமும் ஒன்று.
24.11.2000 அன்று...
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் கையிலிருந்து ஒளி
நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம்.
நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும்...
இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தவர்.
எங்கள் விருகம்பாக்கம் மன்றத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு தொண்டாற்றும் அன்பர் வடிவேலு. அவர் வேலை செய்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டு அவரும்...
என் மகனைக் காப்பாற்றிய பரம்பொருள் பங்காரு அம்மா!
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கோடானு கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகனுக்கு 10 வயதில் டெங்கு காய்ச்சல் வந்து தனியார் மருத்துவமனையில் வைத்திருந்தோம். அந்தக் காய்ச்சலைக் குறைக்க மருந்தின் விலை...
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஆடிப்பூர திருவிழாவில் நிகழ்த்திய சித்தாடல்!
ஆடிப்பூர பால் அபிடேகம்
13.08.18 அன்று காலை பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்கள் கருவறை அன்னை ஆதிபராசக்தியிடம் ஒரு சித்தாடல் நிகழ்த்தி காட்டினார்.
இந்த அற்புதத்தை கண்ட சக்தி ஒருவர் விவரித்ததை அப்படியே பதிவு செய்கிறோம்.
சித்தர் பீடம்...
நல்லத்திற்கு தான் மந்திரம் ! உன் விரோதியை அழிப்பதற்கல்ல !
1008 மந்திரங்களுக்கு உருவேற்றிக் கொடுத்து, அவற்றுக்குச் சக்தியையும் கொடுத்த அன்னைஆதிபராசக்தி,
அம்மந்திரங்களின் அருமையைத் தொண்டர்களுக்கு விளக்கினாள்.
"எவன் ஒருவன் விடியற் காலையில் எழுந்து இம்மந்திங்களை மனஒருமையோடு 1008 நாட்கள் தொடர்ந்து படித்து வழிபாடு செய்கிறானோஅவனுடைய சந்ததிகளையும்...
தெய்வங்களும் பொறாமை…
ஒரு தொண்டருக்கு அன்னை ஆதிபராசக்தி சொன்னளாம் " பார்த்துப் பக்குவமாக நடந்து கொள்ளடா மகனே ! உன்னைக் கண்டு தெய்வங்களுக்குப் பொறாமை வந்துவிட்டதடா மகனே !"என்றாளாம்.
மாடு மாதிரி உழைக்கிறான். நாய் மாதிரி அலைகிறான்...
வரும் முன் காத்த மகாசக்தி பங்காருஅம்மா !
பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்களிடம்
சரணடைந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்கள் பல சந்தர்ப்பங்களில்
எங்கள் குடும்பத்தில் பல அற்புதங்கள் புரிந்துள்ளார்கள்.அவற்றில் ஒன்று 2014 ஆகஸ்ட்மாதத்தில் நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள...
பிள்ளை அழுதிடப் பெற்றவள் இருப்பாளோ!!!!
மாதா, பிதா, குரு,தெய்வம் என அனைத்துமாய்த் திகழும் நம்
பரம்பொருள் பங்காரு அம்மாஅவர்களின் அருளால் வாழும் கோடானு கோடி குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று.
நான் திருமணமாகி எனது
கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது திருமணம்...
மருத்துவ தர்மத்தின் மகிமை
என் கணவர் 2001 ஜனவரியில் இறையடி சேர்ந்தார். அவர் இங்கு எங்கள் பகுதியில் மன்றத் தலைவராக இருந்தார். அவர் மறைந்தபிறகு அடிக்கடி பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் என்னால் வர முடியாத நிலை. டிசம்பர்...