குரு மந்திரத்தின் அற்புதம்
“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...
மருத்துவமனையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய அற்புதம்.
02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம்.
எனது மனைவியும் நானும் கலங்கினோம்....
கட்டியா? எங்கே மகளே? எங்கே?….. பங்காருஅம்மா
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி மஞ்சுளா தாயாருக்கு கழுத்தில் தொண்டை பகுதியில் ஒரு கட்டி.டாக்டர் அறுவை சிக்கிசை என்றனர். தாயருக்கு அச்சம்.
மருவூரில் அருள்வாக்கில் குடும்பத்ததுக்கு கூற வேண்டியதை கூறிவிட்டு "வேறு என்ன...
கருணை வடிவம் பங்காரு அம்மா
அன்னை ஆதிபராசக்தியைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க...
எல்லாம் நன்மைக்கே
செங்கல்பட்டில் இறங்கியவுடன் அங்கிருக்கும் காவலர் நீங்கள் செவ்வாடையில் இருக்கிறீர்களே…….
ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று
கேட்டவுடன் அவரிடம் நடந்ததைச் சொன்னார். இனி மேல்மருவத்தூருக்கு ரயில் 7 மணிக்கு மேல்தான் உள்ளது. பஸ் நிறுத்தம் சென்று...
அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?
உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம்...
அன்னை ஆதிபராசக்தியின் சித்தாடல்
‘‘இறையுணர்வையூட்டவும் பக்தி நெறியை வளர்க்கவும் பக்தியின் மூலம் இறையருட் காட்சி பெறவுமே ஆலய வழிபாடு ஏற்பட்டது” என்பவர் அறிஞர்! ஆலய வழிபாட்டை உலகில் முதன் முதலில் ஏற்படுத்திக் கருவறை மூர்த்திகட்கு உயிர் ஊட்டியவர்கள்...
வரும் முன் காத்த மகாசக்தி பங்காருஅம்மா !
பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்களிடம்
சரணடைந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்கள் பல சந்தர்ப்பங்களில்
எங்கள் குடும்பத்தில் பல அற்புதங்கள் புரிந்துள்ளார்கள்.அவற்றில் ஒன்று 2014 ஆகஸ்ட்மாதத்தில் நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள...
தீய சக்திகள் தந்த தொல்லைகள்
நான் எங்கள் ஊரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சென்று தொண்டு செய்வேன். வேள்வித் தொண்டுகள் செய்து வருவேன். கலச நூல் சுற்றத் தெரியாதவர்களுக்குக் கலச நூல் சுற்றக் கற்றுக் கொடுப்பேன். வருடா...
எந்த மருத்துவராலும் முடியாது
நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...