ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன
அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....
நெற்றிக்கண்தரிசனம்
சமுதாய வளர்ச்சிக்குத் தக்கவாறு
தான் பாலகனின் ஆற்றலை வெளிபடுத்துவேன்.
என்பது அன்னையின் அருள்வாக்கு.
ஒரு சுவையான நிகழ்ச்சி. ஒரு சித்திரா பௌர்ணமி விழாவின்போது அருள்திரு அடிகளார் அவர்கள் ஆலயத்தை வலம்வந்து அன்னையின் கருவறைக்குள் நுழைந்து தீபாராதனை செய்துவிட்டுக்...
என் மகனைக் காப்பாற்றிய தாய்!
எனது மூத்த மகன் பள்ளி சென்றுவிட்டு வரும்போது ஒருநாள் திடீரென உடம்பு முழுவதும் தடிப்பு, தடிப்பாகவும் காய்ச்சலாகவும், வயிற்று வலியோடும் பள்ளியிலிருந்து வந்தான் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டான். அன்று காலையிலிருந்து சாப்பிடவும்...
மரணவாசல் செல்ல வேண்டியவனை சிறைவாசலுக்கு அனுப்பினேன்
" செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தை சேர்ந்த ஊர் செய்யூர்....!!
அவ்வூரில் தவமணி என்ற பெண்மணி அன்னையின் பக்தை......!!
1976ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை சக்தி தவமணி வழக்கம் போல வீட்டு வேளைகளில் ஈடுபட்டிருந்தார்....!!
அன்று...
குரு மந்திரத்தின் அற்புதம்
நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...
மின்சக்தியும் – ஓம்சக்தியும்
19-2-1984 ஞாயிறு மாலை சுமார் ஆறுமணி. என்னுடைய இல்லத்தில் பழுது பட்டிருந்த மின்சார சுவிட்சுக்கு ஸ்க்ரூ வாங்கி வர வெளியே சென்றிருந்தேன். செல்வதற்கு முன் மனைவியிடம் பழுதடைந்த சுவிட்சைப் பற்றி எச்சரித்துவிட்டுச் சென்றேன்.
மாலை...
நீ படும் துன்பம் என்னை அசைக்கும்
“நீ செய்யும் பாவம் என்னைச் சாரும். நீ படும் துன்பம் என்னை அசைக்கும் – என்று நம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்கள் ஒருமுறை பக்தா்களிடம் கூறினார்கள்.
குருவிடம் உண்மையான பக்தி கொண்ட...
ஓம் காலனை பகைத்தாய் போற்றி ஓம்
அம்மாவின் தொண்டர் ஒருவரின் தாத்தா,மிகப்பெரும் ஜோதிடர்.அந்த அன்பர் பிறந்த போதே,அவரது தாத்தா அவருக்கு எந்த வயதில் என்ன நடக்கும் என்பதையெல்லாம் கணித்து எழுதிவிட்டார்.திருமணமானால் இருதாரம் என்றும்,முதல்தாரம் நிலைக்காதென்றும்,குழந்தை பாக்கியம் கிடையாதென்றும்,ஆயுள் 50 வருடங்கள்...
அம்மாவுக்கும் தெரியும்.அடிகளாருக்கும் தெரியும்.
காஞுஞுஞ்சீபுரம்,ராஜகுளம் என்ற ஊரில் செல்வராசு என்பவர் அன்னையின் பக்தர்.அவரும் அவர் நண்பரும் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள்.ஒருநாள் பள்ளிக்கு சைக்கிளில் இருவரும் சென்றுகொண்டு இருந்தனர்.தனக்கு குடும்ப வழக்கு ஒன்றிற்கு வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளதாகவும்,வழக்கை எதிர்கொள்ளும்...
பெண்மணிக்கு மார்பகத்தில் புற்றுநோய்
ஒரு பெண்மணிக்கு மார்பகத்தில் புற்றுநோய் கட்டி
அவர் அன்னையின் பக்தர் மருத்துவரிடம் காண்பித்தபோது, ஒரு பெரிய ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்.
இவர் அம்மாவிடம் கேட்டுவிட்டு செய்யலாம் என்று,இவரும்,இவரது கணவரும் அம்மாவுக்கு பாதபூஜை...