ஆதிபராசக்திஅற்புதம்
உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும் என்றே மருவத்தூரில் கோயில் கொண்டவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தி யார்? எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே...
அன்னையின் படத்தில் அடிகளார்
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு கொண்டு வழிபடுகின்ற பக்தர்கள் அனைவரும் சுயம்பு, அன்னையின் விக்கிரகம், அருள் திரு அடிகளார் ஆகிய மூன்று உருவங்களும் சேர்ந்த படத்தை வைத்தே வழிபட்டு வருகின்றனர். பயன் பெறுகின்றனர்....
திருஷ்டி அல்லது கண்ணேறு கழித்தல்
கண் பார்வையின் சக்தி
“ஒரு மனிதனின் கண் ஒளிக்கு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”
“ஆன்மிகத் துறையிலும் பொறாமை பொச்சரிப்பு உண்டு”
என்பன அன்னையின் அருள்வாக்கு
“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது”...
பிணமானவர் உயிர் பிழைத்து எழுந்தார்
சென்னை வேப்பேரி மன்றத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மூவர்.
அம்மாவிடம் கலந்துரையாட அம்மாவின் இல்லத்திற்கு வந்திருந்தனர்..
அம்மா பேசிக்கொண்டிருந்த போதே .....
திடீரென ஒரு பொறுப்பாளரை பார்த்து......
"அவரின் கால்களை அமுக்கிவிடுங்கள்".....!!
"அவருக்கு ரத்த ஓட்டம் குறைந்து கொண்டே வருகிறது என்றார்கள்...
ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்-2
விஞ்ஞானம் தோற்கிறபோது...
மேட்டூரில் சக்திபீடத்தில் கும்பாபிடேகம்! அந்த விழாவில் கலந்து கொண்டு கல்கி அவதாரமாம் நம் ஆன்மிக குருவின் அருட்பார்வையில் நனைந்து ஊர் திரும்பினேன்.
பௌர்ணமிக்கு மருவத்தூர் செல்ல வேண்டும் என்பது திட்டம். என் நெருங்கிய...
வார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்
மருத்துவமனையில் அன்னை நடத்திய அற்புதம்
02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம்.
எனது...
எப்ப வேணாலும் நிறுத்திடுவேன் !!!
" அன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு " என்ற நூலின் அட்டையில் அருட்திரு அம்மா அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அப் புகைப்படத்தில் அம்மாவின் திருவடிகள் வீங்கி இருந்தன.
ஏன் அம்மாவின் பாதம் வீங்கி இருக்கு...
ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்
ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்; அடைக்க முடியாதவள்:
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் அருள்வாக்குச் சொல்பவள் சிவசக்தி அல்லள். இவள் எல்லாம் வல்ல பரம்பொருள். இவள் சகுணப் பிரம்மம் அல்ல. நிர்க்குணப் பிரம்மம்!
இதனையும் ஒருமுறை அன்னை குறிப்பால்...
ஓம் எல்லாம் அறிந்த ஏந்திழை போற்றி ஓம்.
ஆலயப் புலவர் சுந்தரேசன் அவர்கள் மருவத்தூர் ஆலயம் வருவதற்கு,அவர்கள் ஊரில்,அவர்கள் வீட்டில் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அப்போது அவர்கள் துணைவியார்,அம்மா யார்யாருக்கோ காட்சி கொடுக்கிறார்களாமே,நமக்கு மட்டும் காட்சி கொடுக்கமாட்டேன் என்கிறார்களே என்று அவரிடம் கூறினார்கள்.
அதற்கு புலவர்,அம்மா...
யாராலும் குணமாக்க முடிவில்லை
அம்மாவின் பக்தர் ஒருவரின் லண்டனில் வாழும் மகனுக்கு.....,
"திடீரென இரண்டு காதுகளும் கேட்கவில்லை".....!!
வெளிநாட்டில் பல டாக்டர்களைப் பார்த்தும்....,
"பல கோயில் சென்றும் குணமாகவில்லை".......!!
"அம்மாவிடம் வந்தார்"......!!
அம்மா...!
"மகனே பெரிய , பெரிய டாக்டர்களாலும் குணப்படுத்த முடியவில்லை".....!!
"பல கோயில் சென்று...