தங்க ரத திரு பவனி

அம்மாவின் 79ஆம் ஆண்டு அவதார திருநாள் பெருமங்கல விழாவினை முன்னிட்டு மார்ச் 2ஆம் நாள் அம்மாவின் தங்க ரத திரு பவனி.
video

விம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 17-05-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை (17/05/19) வழிபாடு காணொளி

மேல்மருவத்தூர் தியான மண்டபத்தின் சிறப்புகள்

21 சித்தர்கள் திருஉருவசிலை பிரதிஷ்டையுடன்..., சித்தர்களின் தலைவி அருள்திரு அம்மாவின் திருமேனி சிலை பிரதிஷ்டை. #சித்தர்_பெருமக்களின்_புடைசூழ #சித்தர்கள்_தலைவியின் #தியானமண்டப_திறப்புவிழா. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மிகத் திருவிழாவில் கலந்து கொண்டு..., அன்னை ஆதிபராசக்தியின் அருள் பெற வாருங்கள்..!! *?சர்வதேச அளவில் உள்ள...
video

விம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 21-06-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை (21/06/19) வழிபாடு காணொளி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உணவுக்கூடத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவரது துணைவியார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உணவுக்கூடத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவரது துணைவியார் இருமுடி பக்தர்களுக்கு உணவு பரிமாறும் காட்சி. ஓம் சக்தி!
video

விம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 03-05-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை (03/05/19) வழிபாடு காணொளி

பிரம்மாண்டமான தியான மண்டபம் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான #தியான_மண்டபம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஓம்சக்தி! மகாராஷ்டிரா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம்

மும்பை மாவட்டம் சார்பாக நாயக் நகர், தாராவியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சமூகப் பணியில் ஈடுபட்ட அனைத்து சக்திகளையும் நாம் மனமார வாழ்த்துகிறோம். மேலும் அவர்களின் சமூகத் தொண்டு...

தெறிப்புகள்

கவிதைகள்