டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களிடம் ஆசிபெற்றார்

தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பு ஏற்க உள்ள சக்தி. டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அன்னை ஆதிபராசக்தியை வழிபாடு செய்து விட்டு ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களிடம் ஆசிபெற்றார்.

மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடி விழா : லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்!!

புதன் 18, டிசம்பர் 2019 மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 2019-20 ஆண்டுக்கான சக்திமாலை இருமுடி விழாவை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச...

சித்திரா பெளர்ணமி

மேல்மருவத்தூரில் சித்திரா பௌர்ணமி கலச விளக்கு வேள்வி பூஜை 19-04-2019. அனைவரும் வேள்வியில் கலந்து கொண்டு அம்மாவின் அருளைப் பெற வேண்டுகிறோம்.. *சித்திரா பௌர்ணமி (சித்தர்வனம்) *ஆதிபராசக்தியின் 108 பீடங்களின் 71 வது பீடமாக சித்தர்வனம் என...
video

விம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 29-03-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை (29/03/19) வழிபாடு காணொளி
video

விம்பிள்டன் ம ன்றத்தின் அமாவாசை 03-06-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) அமாவாசை பூஜை (03/06/19) வழிபாடு காணொளி
video

விம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 12-07-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை (12/07/19) வழிபாடு காணொளி
video

விம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 16-06-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) பெளர்ணமி பூஜை (16/06/19) வழிபாடு காணொளி

தெறிப்புகள்

கவிதைகள்