பட்ட மரம் தளிர்க்குமா..?
வேள்விப் பூசையின் மகிமை பற்றியும் அந்தப் பூசையில் வைக்கப்பட்ட கலசத்தீா்த்தத்துக்கு எவ்வளவு சக்தி என்பதையும் பழைய சக்தியில் படித்தது நினைவுக்கு வந்தது.
வேத காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேத காலத்தே யக்ஞவல்கியா் என்ற ரிஷி...