ஓம் பிரம்மம் பங்காரு அடிகளே ஓம்

இங்கு காணும் உலகியல் சார்ந்த அனைத்துமே உனக்கு உதவாதே! எந்நிகழ்வையும் இங்கு பொழுது போக்காய்க் கொண்டு பரமன் மருவூரான் காரியத்தை உன் லட்சியமாய் கொண்டு விடு! எத்தொழிலில் நீ ஈடுபட்டு வந்தாலும், உன் மனமெல்லாம்...

இங்கு நடக்கும் விழாக்கள் யாருக்காக?.

தைப்பூசம் என்றால் இருமுடி செலுத்த வேண்டும். சித்ரா பெளர்ணமி என்றால் கலச விளக்கு வாங்க வேண்டும், வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும்" நவராத்திரி என்றால் இலட்சார்ச்சனை செய்யவேண்டும். ஆடிப்பூரம் என்றால் கஞ்சி ஊற்றவேண்டும். பாலபிடேகம் செய்யவேண்டும் என்றெல்லாம்...

“கொடுக்கிற வாய்ப்பும் – கிடைக்கிற வாய்ப்பும்!”

“கொடுக்கிற வாய்ப்பையும், கிடைக்கிற வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்! – என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு! “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!” என்பது பழமொழி” அம்மா நமக்குக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்புகளை நாம் எத்தனை...

என்னை வழிபடுபவனுக்குத் துன்பம் ஏன்?

"மகனே! வாத்தினை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? வாத்தினை மேய்ப்பவன் சாக்கடையில் மேய்ந்து கொண்டிருக்கும் அந்த வாத்தினைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போவான். அவ்வாறு வாத்தின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துச் செல்வதைப் பார்ப்பவா்களுக்கு மிகவும்...

பணிகளில் ஒற்றுமை தேவை

“விளக்கு இருக்கிறது; எண்ணெய் இருக்கிறது; திரி இருக்கிறது; தீப்பெட்டி இருக்கிறது. எல்லாம் தனித்தனியாக ஒவ்வோரிடத்தில் இருந்தால் வெளிச்சம் வந்துவிடுமா? எல்லாவற்றையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு விளைக்கை எரித்தால் தான் வெளிச்சம் வரும். அதுபோல நீங்கள்...

ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.

"நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும். ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும்...

தெறிப்புகள்

கவிதைகள்