ஓம்சக்தி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஆன்மிகப் பயணம்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் கும்பாபிஷேகம்.
27-03-2022 ஞாயிற்றுகிழமை தேவக்கோட்டை சக்திபீடம்.
28-03-2022 திங்கள்கிழமை அறந்தாங்கி சக்திபீடம்
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.