ஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் சிறப்புகள்

0
2443

15.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 6:00 மணியளவில் நேரலையில் நமது மேல்மருவத்தூர் சித்தர் பீடம் யூடியூப் சேனலில், *ஒரே தாய்! ஒரே குரு* என்ற தலைப்பில் சக்தி. நடராஜன், ஈரோடு அவர்கள், அன்னை ஆதிபராசக்தியின் திரு அவதாரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் சிறப்புகள் பற்றி உரையாற்றவிருக்கிறார். காணத்தவறாதீர்கள்!
மற்றவர்களும் இந்த நேரலை கண்டு கேட்டு பயன் பெற கேட்டுக்கொள்ளுங்கள்!

Live link: https://youtu.be/KVry_0c06F0

நிகழ்ச்சியை நினைவூட்ட இந்த லிங்கை கிளிக் செய்து set reminder செய்து, நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் நினைவூட்ட பெறுங்கள்.