ஜோதி இணைப்பு விழா ( ஏகஜோதி )

0
845

ஓம்சக்தி…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக
இயக்கம்… திருநெல்வேலி மாவட்டம்..

ஜோதி இணைப்பு விழா ( ஏகஜோதி )
“”””””””””””””””””””””””””””””””””””””
ஆன்மிக குரு அருட்திரு ” அம்மா ” அவர்களின் 80 வது பிறந்தநாள் விழா
ஜோதி
19.02.20 அன்று
ஏற்றப்பட்ட ஜோதி

மாவட்டத்தலைவர் சக்திதிரு திருமலை
தலைமையில்,

28.02.20 இன்று பூஜை
செய்யப்பட்டு ஜோதி ஒருங்கிணைக்கப்பட்டது .

சங்கரன் கோவில் இருந்து தொடர் ஓட்டமாக
மருவத்தூர் செல்லும் .