மேல்மருவத்தூர் தியான மண்டபத்தின் சிறப்புகள்

0
3052

21 சித்தர்கள் திருஉருவசிலை பிரதிஷ்டையுடன்…,
சித்தர்களின் தலைவி அருள்திரு அம்மாவின் திருமேனி சிலை பிரதிஷ்டை.

#சித்தர்_பெருமக்களின்_புடைசூழ #சித்தர்கள்_தலைவியின் #தியானமண்டப_திறப்புவிழா.

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மிகத் திருவிழாவில் கலந்து கொண்டு…,

அன்னை ஆதிபராசக்தியின் அருள் பெற வாருங்கள்..!!

*?சர்வதேச அளவில் உள்ள அனைத்து தியானமண்டபங்களை காட்டிலும்…..,*

*?அற்புதமான வேலைபாடுகளோடு அமைந்துள்ளது மேல்மருவத்தூர் தியான மண்டபம்.*
?????????
*⚂அழகிய சுயம்பினை வடிவமாக கொண்ட கூம்பு வடிவ மண்டபம்.*
*இருதளங்கள் உடையது.*

*⚂கீழ்தளம் அழகிய பளிங்கு தரைகளோடு..,*

*⚂நடுவில் அம்மாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.*

*⚂அம்மாவின் பீடத்தை சுற்றியும் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது கீழ்தளம்*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

*தியானமண்டப முதல்தளம்*
?????????
*?முதல்தளம் காணகண்கள் இரண்டு போதாது.*

*?மிக அற்புதமான கலைநய வேலைபாடுகள்.*

*?நுழைவாயிலில் இரண்டு யானைகள் (கல் சிற்பம்) நம்மை வரவேற்கிறது.*

*?படிகளில் ஏறி முதல்தளம் செல்ல..,*

*?இரண்டு பிரமாண்ட யாளிசிற்பங்கள் நம்மை பிரமிக்க செய்கிறது.*

*உள்ளே நுழைந்தால்..,*

*?வட்டவடிவ வெளிபிரகாரம்.*
*?வட்ட வடிவ உள்பிரகாரம்.*

*?உட்பிரகாரத்தின் நடுநாயகமாக பிரமாண்ட பீடத்தில்…..,*

*?சித்தர்கள் தலைவி. அருள்திரு அம்மாவின் கருவறை.*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

*வட்டவடிவ முதல்தள வெளிப்பிரகார அமைப்பு*
?????????

*?வெளிப்பிராகாரம் சுற்றிலும் அருள்திரு அம்மாவின் வாழ்க்கை வரலாறு படங்களுடன் விளக்கங்கள்.*

*?எதிர்ப்புற சுற்று சுவரில் அன்னையின் அருள்வாக்குகள்.*

*?வெளிப்பிரகார மேற்சுவர்பரப்பில்..,*

*?24 நட்சத்திரங்கள் .*
*?12 ராசிகள்*

*?ஆகியவற்றின் சித்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.*

*?வெளிச்சுவற்றில் அமைந்துள்ள மாடங்கள் போன்ற அமைப்பில் …*

*?அற்புத வேலைப்பாடுகளை கொண்ட அலங்கார ஜன்னல்கள் கண்களை கவர்கிறது.*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

*உட்புறபிரகாரத்தின் அமைப்பு*
?????????
*?உட்புற பிரகாரத்தில் சுவர்களில் சித்தர்களுக்கு பீடம் அமைக்கப்பட்டு. ,*

*?சித்தர்களின் உருவ கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.*

*?சித்தர்களின் பீடங்களுக்கு கீழே….*

*?பளிங்கினால் ஆன சிவன், விஷ்ணு மற்றும் அனைத்து தெய்வ சிலைகளும் நிறுவப்படுகிறது.*

*?உட்பிரகாரத்தின் மேற்சுவற்றில்…,*

*?நவகிரங்களின் சித்திரங்கள்.*
*?விஷ்ணு அவதார சித்திரங்கள்.*
*?தெய்வங்களின் சித்திரங்கள் என…,*

*?மனதை கவரும் வகையில் அற்புத வேலைபாடுகளோடு அமைக்கப்பட்டுள்ளது.*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

*உட்பிரகாத்தின் நடுநாயகமாக கருவறையின் அமைப்பு*
?????????
*❤உட்பிராகாரத்தின் நடுநாயகமாக தாமரை பீடத்தில் ..*
_அம்மாவின் அருள் தரிசனம்._

*❤அம்மாவின் பீடத்தை சுற்றிலும் சித்தர்கள்.*

*❤யோகமுத்திரையோடு நின்று, அமர்ந்தபடியான அற்புதமான சித்தர்களின் சிற்பங்கள்.*

*❤தேவலோகத்தில் நுழைந்து விட்டது போன்ற ஒரு பிரமிப்பு*

*❤தளம் முழுவதும் கிரானைட் மற்றும் பளிங்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

*தியான மண்டபத்தின் வெளிப்புறம்*
?????????
*?வெளிப்புறச் சுவர்களில் அன்னையின் அருள்வாக்குகள்.*

*?சுற்றிலும் பூங்கா.*

*?பச்சைபசேல் என கண்களுக்கு விருந்து படைக்கிறது.*

*?தியானமண்டபத்தின் இடதுபுறம் தடாகம்.*

*?வண்ணவிளக்கு அலங்காரங்களுடன் தண்ணீர் நடனம்.*

*?மாலை நேரங்களில் அன்னையின் பாடல் ஒலிக்க..,.*

*?கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளின் கலவையில்…*

*?நீர்மங்கைகளின் நடனம்.*

*?அந்த நீர்நடனத்தை காண சுற்றிலும் அமர்ந்து ரசிக்கும்படியான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.*
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀

*?உலகிலேயே எங்குமே காணமுடியாத அற்புத வேலைபாடுகளுடன்…*

*? தேவலோகம் போல உருவாக்கப்பட்டுள்ளது மேல்மருவத்தூர் தியான மண்டபம்.*

*?பக்தர்கள் தவறாமல் வந்து அருள்தரிசனம் பெற்றுச்செல்லுங்கள்.*

*?சித்தர்கள் புடைசூழ சித்தர்களின் தலைவி அருள்திரு அம்மா அருளாசி வழங்கும் பீடம்*

*மேல்மருவத்தூர் தியானமண்டபம்*
?????????

?????????
*ஓம்சக்தி அம்மாவே சரணம்*