கடவுள் எதிர்ப்பு ஊர்வலத்தில் ராமன் , கிருஷ்ணன் சிலைகளை….,
செருப்பால்_அடித்தபடியே ஊர்வலம்_போனார்களாம்”…..!!
“ஊர்வலத்தில் கலந்துகொண்ட

கோவையை சேர்ந்த மில்தொழிலாளியான அவரும் அப்படியே செய்து கொண்டு போனாராம்”……!!

நமக்கு_மேல்_ஒரு_சக்தி
உண்டு”…

என்று ஒவ்வொருவரும் உணா்கிற காலம் வருவதுண்டு….!!

நல்வினை_இருக்கிறவன்…,

“அத்தகைய நேரங்களில் விழித்துக் கொள்வான்”……!!

“அது இல்லாதவன் விழிப்படையாமல் போவதுண்டு”……!!

“அந்த அன்பர் விழித்துக் கொள்கிற நேரம் வந்தது”…….!!

அவர் வேலை செய்துகொண்டு வந்த ஆலையில் வேலை நிறுத்தம் நடைபெற்றது…..!!

“தொழிலாளர்க்கும் , நிர்வாகத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால்” …..,

ஆலை_இழுத்து_மூடப்பட்டது……!!

நிர்வாகத்திற்குச் சோற்றுக் கவலை இல்லை…..!

“தொழிலாளிகள் என்ன செய்ய முடியும்”……..?

அந்த அன்பா் வீட்டிலிருந்த நகைகளை விற்றுச் சமாளித்தார்……!!

கொஞ்சநாள் கடன் வாங்கிச் சமாளித்தார்……!!

” நாளாக நாளாக உதவி செய்த நண்பா்களும் விலக ஆரம்பித்தனா்”…..!!

“விலைவாசி விஷம் போல் ஏறிவரும் இன்றைய நிலையில்”……,

” அவனவன் குடும்பத்தை நடத்துவதற்கே திக்குமுக்காடுகிற நிலையில்”……,

” எந்த நண்பா் இறுதிவரை உதவி செய்ய முடியும்”…..?

“எந்த அமைப்பை அவர் உயிராக மதித்தாரோ”……,

” அந்த அமைப்பின் பொறுப்பாளர்களும் அவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை”…….!!

” அடிமட்டத் தொண்டனுக்கெல்லாம் தலைமை படியளக்க முடியுமா”…….?

எல்லோரும் கைவிட்ட நிலையில் அந்த அன்பர் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் தத்தளித்தார்…!!

“கோவை நகரில் உள்ள அவருடைய நண்பர்கள் சிலர்”……,

ஒருமுறை_மருவத்தூர்க்கு
இருமுடி_போட்டுக்
கொண்டு_வா”…..!

அம்மாவிடம் உன்
கஷ்டத்தை சொல்லு”…..!!

” உலகையே காக்கும் தாய் உன் பிரச்சனையை தீர்த்து வைப்பாள்”
என்று அழைத்தனர்…..!!

இருமுடி போட்டுக் கொண்டு மேல்மருவத்தூர் வந்தார்.

அன்னையிடம் ஒருமுறை அருள்வாக்கு கேட்க வந்தார்.

“வாடா மகனே”…..!

அவனவனும்_நுாற்றுக்கு_நூறு பாவம்_செய்துவிட்டு
என்னிடம்_வருகிறான்”………!!

நீயோ…
நூற்றுக்கு_நுாற்றிருபது
பாவம்_செய்துவிட்டு
வந்திருக்கிறாய்_மகனே”…….!!

என்_மண்ணை_மிதித்து
விட்டாய்”…..!!

அதனால்_உன்னைக்
காப்பாற்றுகிறேன்”…….!!

அடிக்கடி_மன்றத்திற்குச்
சென்று_தொண்டு_செய்”…….!!

வயிற்றுக்கு_கவலை
இல்லாமல்_வழி
செய்கிறேன்”……..!!

படிப்படியாக முன்னேற்றம் தருகிறேன்”……..!!

என்றாளாம் அன்னை…….!!

அன்னையின் கட்டளைப்படியே…..,

கோவையில் உள்ள,
“ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் ஒன்றில்”…..,

ஈடுபாட்டுடன் அவர் தொண்டு செய்து வந்தார்…..!!

அதன்பிறகு அவர் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது……!!

நன்றி_வேம்பு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°
சக்திஒளி_ஜனவரி_2011. (பக்-25-27).