அரக்கோணம் –
சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர்
விழுப்புரம் (மின் தொடர்வண்டி)
( புதன், ஞாயிறு)
( திங்கள், வெள்ளி)
( செவ்வாய்)
வ.எண். | சென்னை மார்க்கம் |
புறப்படும் நேரம் |
2298 | சேலம் – சென்னை விரைவு வண்டி ( விருத்தாச்சலம் வழி ) | 02.30 am |
6108 | மங்களூர் – கோவை – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் | 03.38 am |
2632 | திருநெல்வேலி – சென்னை துரித எக்ஸ்பிரஸ் | 04.18 am |
6102 td> | இராமேஸ்வரம் – சென்னை விரைவு வண்டி | 04.22 am |
2634 | கன்னியாகுமர் – சென்னை துரித எக்ஸ்பிரஸ் | 05.00 am |
2694 | தூத்துக்குடி – சென்னை முத்துநகர் துரித எக்ஸ்பிரஸ் | 05.50 am |
6124 | திருவனந்தபுரம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் | 06.15 am |
114 | விழுப்புரம் – தாம்பரம் பேசஞ்சர் | 06.20 am |
6714 | இராமேஸ்வரம் – சென்னை விரைவு வண்டி | 06.37 am |
6116 | பாண்டி – சென்னை துரித வண்டி | 07.25 am |
108 | விழுப்புரம் – மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை – அரக்கோனம் ( மின் தொடர்வண்டி ) | 03.30 pm |
196 | பாண்டி – திருப்பதி – செங்கை வழி பாசஞ்சர் | 04.10 pm |
6352 | நாகர்கோவில் – திருப்பதி – மும்பை எக்ஸ்பிரஸ் ( வியாழன், ஞாயிறு) |
04.55 pm |
104 | பாண்டி – சென்னை துரித பாசஞ்சர் | 05.15 pm |
6128 | குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் | 06.10 pm |
2664 |
திருச்சி – ஹவுரா துரித எக்ஸ்பிரஸ் |
08.10 pm |
2666 | கன்னியகுமரி – ஹவுரா துரித எக்ஸ்பிரஸ் ( சனி ) |
08.10 pm |
]]>
அன்புடையீர்!
தங்கள் திருக்கோயிலுக்கு வரும் வசதி படைத்த மக்களுக்கு என திருமலை-திருப்பதியில் உள்ளது போல, வசதியான, சிறிது வாடகை பெற்று,தங்கும் சிறப்பு, சாதாரண, இலவச அறைகளை ஏற்பாடு செய்து கொடுத்து, மூத்த குடிமக்கள்,கைக் குழந்தைகளுடன் வருகை தரும் குடும்ப உறுப்பினருக்கு உதவிட, சக்தி பீட பெருமக்கள் ஏற்பாடு செய்து கொடுத்தால் மிக பயனுள்ளதாக இருக்குமே? சிந்தித்து செய்வீர்களா? நன்றி.
வணக்கம்.
சக்தி! இவ் இணையதளம் அம்மாவின் ஆசியுடன் U.K யில் இயங்கி வருகின்றது என்பதை உங்களுக்கு மிகவும் தாழ்மையுடன் அறியத்தருகின்றோம். நன்றி .