உண்மையான அன்புக்கு அம்மா ஒடி வருவாங்க. இதற்கு இந்த சித்தாடல் காட்சி:

என் பெயர் நித்யா. என் குழந்தைகயின் பெயர் விசாலினி. நான் 15 வருடமாக அம்மா அவர்களை வணங்கி தொண்டு செய்து வருகிறேன். நான் முதல் முதலில் வணங்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை நான் வேண்டியது அனைத்தையும் அம்மா நிறைவேற்றி இருக்கிறார்கள். தற்பொழுது என் குழந்தை எல்.கே.ஜி. படிக்கிறாள்.

குழந்தை அரையாண்டு தேர்வு எழுதச் சென்ற போது, தேர்வு எழுதுவதற்கு முன் அம்மா அவர்களிடம் வேண்டிக்கொள்; பிறகு பரிட்சை எழுத்து என்று கூறினேன். அம்மா உன் கையைப் பிடித்தது எழுத வருவார்கள். என்றேன்.

என் மூன்றரை வயதுக் குழந்தை “ஓம்சக்தி அம்மா வருவார்களா?” என்றாள்.

‘ஆமாம்! கண்டிப்பாக உன் கையைப் பிடித்தது எழுத வருவார்கள் என்றேன்.

‘அப்படின்னா, நீ நல்ல சாமி கும்பிடு’ என்றாள் மகள் மகள்!

குழந்தையின் பையில் சக்தி ஒளி புத்தகம் வைத்தது அனுப்பினேன்.

பரீட்சை தொடங்கும் நேரத்தில் அம்மா அவர்களின் 108 மந்திரம் சொல்லி வேண்டினேன் அம்மா! உன் குழந்தையை ஏமாற்றாமல் நீங்கள் சென்று கையைப் பிடித்து எழுத வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொண்டேன்.

பரீட்சை எழுதி வீட்டுக்கு வந்தபோது நான் கேட்டேன். ‘ஓம்சக்தி அம்மா வந்தாங்களா ?’ என்றேன்.

‘ஆமா! என் கையைப் பிடித்து எழுதி விட்டாங்க’ என்றாள் அவள்.

‘அம்மா எந்த வழியாக வந்தாங்க பாப்பா?’ என்றேன்.

‘ஓம்சக்தி அம்மா வந்தாங்க ?’ என்றாள்.

‘எப்படி இருந்தங்க?’ என்றேன்.

குழந்தையின் அன்புக்காக நேரில் வந்த அம்மா!

உண்மையான அன்புக்கு அம்மா ஒடி வருவாங்க. இதற்கு இந்த சித்தாடல் காட்சி:

என் பெயர் நித்யா. என் குழந்தைகயின் பெயர் விசாலினி. நான் 15 வருடமாக அம்மா அவர்களை வணங்கி தொண்டு செய்து வருகிறேன். நான் முதல் முதலில் வணங்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை நான் வேண்டியது அனைத்தையும் அம்மா நிறைவேற்றி இருக்கிறார்கள். தற்பொழுது என் குழந்தை எல்.கே.ஜி. படிக்கிறாள்.

குழந்தை அரையாண்டு தேர்வு எழுதச் சென்ற போது, தேர்வு எழுதுவதற்கு முன் அம்மாவை வேண்டிக்கொள்; பிறகு பரிட்சை எழுத்து என்று கூறினேன். அம்மா உன் கையைப் பிடித்தது எழுத வருவார்கள். என்றேன்.

என் மூன்றரை வயதுக் குழந்தை “ஓம்சக்தி அம்மா வருவார்களா?” என்றாள்.

‘ஆமாம்! கண்டிப்பாக உன் கையைப் பிடித்தது எழுத வருவார்கள் என்றேன்.

‘அப்படின்னா, நீ நல்ல சாமி கும்பிடு’ என்றாள் மகள் மகள்!

குழந்தையின் பையில் சக்தி ஒளி புத்தகம் வைத்தது அனுப்பினேன்.

பரீட்சை தொடங்கும் நேரத்தில் அம்மாவின் 108 மந்திரம் சொல்லி வேண்டினேன் அம்மா! உன் குழந்தையை ஏமாற்றாமல் நீங்கள் சென்று கையைப் பிடித்து எழுத வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொண்டேன்.

பரீட்சை எழுதி வீட்டுக்கு வந்தபோது நான் கேட்டேன். ‘ஓம்சக்தி அம்மா வந்தாங்களா ?’ என்றேன்.

‘ஆமா! என் கையைப் பிடித்து எழுதி விட்டாங்க’ என்றாள் அவள்.

‘அம்மா எந்த வழியாக வந்தாங்க பாப்பா?’ என்றேன்.

‘ஓம்சக்தி அம்மா வந்தாங்க ?’ என்றாள்.

‘எப்படி இருந்தங்க?’ என்றேன்.

‘ஓம்சக்தி அம்மா அழகா இருந்தாங்க. ரோஸ் கலர் புடவை கட்டி வந்தாங்க ?’ என்றாள்

இதை படிப்பவர்களுக்கு சந்தேகம் கூட வரலாம் இது எப்படி நடக்கும் என்று? அம்மா சென்று கையைப் பிடித்து எழுதியதற்கு சாட்சி, அந்த தேர்வில் குழந்தை பெற்ற மதிப்பெண்100 க்கு 100.

யார் சொன்னது கடவுள் இல்லை என?ஆதிபராசக்தி ஆன்மிககுரு அருள்திரு அம்மாவாக நடமாடும் தெய்வம் என்பதற்கு இதுவே உண்ணமையான, சத்தியமான சாட்சி.

இந்த பாக்கியத்தை என் குழந்தைக்கு கொடுத்ததற்கு, என் பரம்பரையே உங்களுக்கு தொண்டு செய்யும் அம்மா!

தொண்டு செய்து நன்றிக்கடன் செலுத்தும் அம்மா!

உண்மையான, தூய்மையான அன்புக்கு ஓம்சக்தி அம்மா ஒடி வருவாங்க!

இது சத்திமான சாட்சி!!!

ஓம்சக்தி!

சக்தி நித்யா ,பைபாஸ் மன்றம் ,வேலூர்.

பக்கம்:22-23
சக்தி ஒளி நவம்பர்-2015.