“மகனே….!! “நீ அடுத்து நடைபெறவிருக்கும் ஆடிப்பூர விழாவிற்கு வா”……!!!

“படாடோபம் இல்லாமல் வா”….!!!
“இங்கே வரிசையில் நின்று கஞ்சி வாங்கி அருந்திவிட்டு”,

“உன் கையால் இத்தனை பேருக்கு அன்னதானம் செய்துவிட்டுப்போ”….,

“நீதித்துறையில் பெரிய பொறுப்பில் உள்ள அன்பர் ஒருவருக்கு அன்னை சொன்ன அருள்வாக்கு இது.

அன்னையின் ஆணைப்படி….,

அதிகாரிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு….,

ஆரவாரமின்றி…..,

சாதாரண ஒரு பக்தன் போல வந்து….,

அன்னையின் ஆணையை நிறைவேற்றி விட்டுச் சென்றார்……!!

“சிலரை உன் கையால் அன்னதானம் செய்துவிட்டுப்போ”……
என்கிறேன்.

ஏன் தெரியுமா……?

“அவர்களால் பாதிக்கப்பட்ட ஆன்மாக்களை ” ,

“அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி” ,

அன்னதானம் செய்ய வைக்கிறேன்.

“அதன் மூலம் அவர்கள் ஊழ்வினையைத் தடுக்கிறேன்” …..!!

பக்கம்:248.
மேல்மருவத்தூர் அன்னை
ஆதிபராசக்தி சித்தர்பீடம்.
தலவரலாறு பாகம்-1.